மழைக்காலத்தில் நடைப்பயிற்சி செய்வது எப்படி? மாற்றுப் பயிற்சிகள் என்னென்ன?
நடைப்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் எளிய உடற்பயிற்சியாகும். தினமும் நடைப்பயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ஆனால், மழைக்காலத்தில் மழை, வழுக்கும் சாலைகள், தேங்கிய நீர் போன்ற காரணங்களால் வெளியில் நடப்பது சிரமமாக இருக்கலாம்.