உஷ்ட்ராசனம் (Ustrasana) – மார்பை விரிவுபடுத்தி முதுகுத்தண்டை வலுப்படுத்தும் ஒட்டக ஆசனம்
உஷ்ட்ராசனம் (Ustrasana) என்பது பின்னோக்கி வளையும் (Backbend) முக்கியமான யோகாசனங்களில் ஒன்றாகும். "உஷ்ட்ரா" என்ற சமஸ்கிருத சொல்லுக்கு ஒட்டகம் என்று பொருள். இந்த ஆசனத்தில் உடலின் அமைப்பு ஒட்டகத்தின் …